அஸ்வின் குமார்

அஸ்வின் குமார் என்பவர் பெங்களூரில் பிறந்த தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு முதல் செல்லமே (2009-2012), தாமரை (2014-2018), குலதெய்வம் (2017-2018), லட்சுமி கல்யாணம் (2017) போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

அஸ்வின் குமார்
பிறப்புஆகத்து 30, 1983 (1983-08-30)
பெங்களூர், கருநாடகம்
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1994–1997
2009–2019

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை குறிப்பு
2009-2012செல்லமேமணியரசுசன் தொலைக்காட்சிதுணை கதாபாத்திரம்
2014எதிர் வீட்டு பையன்முன்னணி கதாபாத்திரம்
2014-2018தாமரைதுவாரகேஷ்
2017-2018குலதெய்வம்அர்ஜுன்துணை கதாபாத்திரம்
2017லட்சுமி கல்யாணம்கல்யாண்விஜய் தொலைக்காட்சிமுன்னணி கதாபாத்திரம்
நீலிசத்யாவிருந்தினராக
2017-2019அழகிய தமிழ் மகள்கெளதம்ஜீ தமிழ்துணை கதாபாத்திரம்
2018சுமங்கலிசெல்வம்சன் தொலைக்காட்சி
2019தமிழ்ச்செல்விஅமுதன்முன்னணி கதாபாத்திரம்
2020-ஒளிபரப்பில்சித்தி (பருவம் 2)துணை கதாபாத்திரம்

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.