அழகிய கண்ணே

அழகிய கண்ணே 1982ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை மகேந்திரன் இயக்கியிருந்தார்.[1][2][3] இத்திரைப்படத்தில் அஸ்வினி, சரத்பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

அழகிய கண்ணே
இயக்கம்மகேந்திரன்
நடிப்புஅஸ்வினி, சரத்பாபு
நீளம்3775 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. திரைப்பட இயக்குநர் மகேந்திரன் நேர்காணல் -நக்கீரன் 01-07-2010
  2. மகேந்திரன் 25-சினிமா விகடன்-25/07/2014
  3. மகேந்திரன் இயக்கிய படங்கள் - தினமணி 31 மே 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.