அல்போன்சு புத்திரன்
அல்போன்சு புத்திரன் (பிறப்பு 10 பிப்ரவரி 1984) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.[1]
அல்போன்சு புத்திரன் | |
---|---|
![]() | |
பிறப்பு | அல்போன்சு புத்திரன் பெப்ரவரி 10, 1984 ஆலுவா, கொச்சி, கேரளம், ![]() |
தேசியம் | இந்தியன் |
இனம் | மலையாளி |
பணி | இயக்குநர், நடிகர், படத்தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2012 – தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நேரம், பிரேமம் |
சொந்த ஊர் | ஆலுவா, கொச்சி |
வாழ்க்கைத் துணை | அலீனா மேரி ஆண்டனி (தி.2015) |
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2013 | நேரம் | மலையாளம் / தமிழ் (இரு மொழிகளில்) | இயக்குநர், படத்தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
2015 | பிரேமம் | மலையாளம் | இயக்குநர், படத்தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2012 | துரும்பிலும் இருப்பார் | சாத்தான் | தமிழ் | நளன் குமாரசாமி இயக்கிய குறும்படம் |
2015 | பிரேமம் | செலினுடன் திருமணம் நிச்சயிக்கப்படுபவர் | மலையாளம் | |
2015 | சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது | நண்பர்கள் | தமிழ் |
குறும்படங்கள்
ஆண்டு | மொழி | குறிப்புகள் |
---|---|---|
கிளிங் கிளிங் | தமிழ் | இயக்குநர் |
நேரம் | தமிழ் | இயக்குநர் |
தி ஏஞ்சல் | தமிழ் | இயக்குநர், படத்தொகுப்பாளர் |
எலி | தமிழ் | இயக்குநர், படத்தொகுப்பாளர் |
ரெக் வி | தமிழ் | படத்தொகுப்பாளர் |
பிளாக் அன்ட் ஒயிட் | தமிழ் | படத்தொகுப்பாளர் |
மேற்கோள்கள்
- "Nazriya and Nivin to do a comedy-thriller". The Times of India. Aug 10, 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-08-10/news-and-interviews/33120062_1_nazriya-nazim-directorial-debut-love-story. பார்த்த நாள்: 2013-04-16.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.