அலன் ரிக்மான்

அலன் சிட்னி பட்ரிக் ரிக்மன் (Alan Sidney Patrick Rickman, 21 பெப்ரவரி 1946 – 14 சனவரி 2016) என்பவர் ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தனது பல்வேறுப்பட்ட கதாப்பாத்திர நடிப்பின் மூலம் அதிகமாக அறியப்படுகின்றார். ஆரி பாட்டர் திரைப்படத் தொடரில் செவெரசு சிநேப்பாக நடித்ததின் மூலம் அதிக இரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.[1]

அலன் ரிக்மான்
Rickman in 2010
பிறப்புஅலன் சிட்னி பட்ரிக் ரிக்மன்
பெப்ரவரி 21, 1946(1946-02-21)
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு14 சனவரி 2016(2016-01-14) (அகவை 69)
இலண்டன், இங்கிலாந்து
இறப்பிற்கான
காரணம்
கணைய புற்று நோய்
கல்விலடிமேர் அப்பர் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்Royal Academy of Dramatic Art
பணிநடிகர், இயக்குனர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1974–2016
பெற்றோர்பெர்னார்ட் வில்லியம் ரிக்மன்
மார்கரெட் டொரீன் இரோசு
வாழ்க்கைத்
துணை
ரீமா ஒர்டன் (தி. 2012பிழை: செல்லாத நேரம்) «start: (2012)Not recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000).»"Marriage: ரீமா ஒர்டன் to அலன் ரிக்மான்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D)

மேற்கோள்கள்

  1. Itzkoff, Dave; Rogers, Katie (14 January 2016). "Alan Rickman, Watchable Villain in Harry Potter and Die Hard, Dies at 69". The New York Times. https://www.nytimes.com/2016/01/15/obituaries/alan-rickman-dies-at-69.html. பார்த்த நாள்: 7 December 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.