கணையப் புற்றுநோய்
கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) என்பது வயிற்றுக்குப் பின்னால் அமைந்துள்ள சுரப்பியான கணையத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி பெருக்கெடுக்க ஆரம்பிக்கும் போது கணைய புற்று நோய் உருவாகிறது. இந்த புற்றுநோய் உயிரணுக்கள் மெல்ல மெல்ல உடலின் பிற பாகங்களையும் ஆக்கிரமிக்கின்ற திறனைக் கொண்டவையாகும் [1].
கணைய புற்று நோய் | |
---|---|
![]() | |
வயிற்றுக்குப் பின்னால் கணையத்தின் இருப்பிடம் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | Oncology |
ஐ.சி.டி.-10 | C25. |
ஐ.சி.டி.-9 | 157 |
OMIM | 260350 |
நோய்களின் தரவுத்தளம் | 9510 |
MedlinePlus | 000236 |
ஈமெடிசின் | med/1712 |
MeSH | D010190 |
இப்புற்று நோய் பொதுவாக 60 வயதினைக் கடந்தவர்களிடம் காணப்படுகிறது. இப்புற்று நோய் ஏற்படுவதற்கு மதுவும் புகையிலையுமே முக்கிய காரணங்களாகும். பழங்களும் காய்கறிகளும் வைட்டமின் டி யும் இப்புற்று நோயின் தாக்கத்தினை குறைக்க உதவும்.
மேற்கோள்கள்
- "What is Cancer? Defining Cancer". National Cancer Institute, National Institutes of Health (7 March 2014). மூல முகவரியிலிருந்து 25 June 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 December 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.