அறம் (திரைப்படம்)
அறம் (
அறம் | |
---|---|
இயக்கம் | ந. கோபி நயினார் |
தயாரிப்பு | கோட்டப்பாடி ஜே. ராஜேஷ் |
கதை | ந. கோபி நயினார் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | நயன்தாரா |
ஒளிப்பதிவு | ஓம் பிரகாஷ் |
படத்தொகுப்பு | ரூபன் |
கலையகம் | கே. ஜே. ஆர். தயாரிப்பகம் |
வெளியீடு | 10 நவம்பர் 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- நயன்தாரா - மதிவதனி இஆப
- ராமச்சந்திரன் துரைராஜ் - புலேந்திரன்
- சுனு லட்சுமி
- விக்னேஷ்
- ரமேஷ்
- வினோதினி வைத்தியநாதன்
- கிட்டி
- வேலா ராமமூர்த்தி - சட்டமன்ற உறுப்பினர்
- டி. சிவா - அமைச்சர்
- பி. வி. அனந்த கிருஷ்ணன்
வெளியீடு
2017 நவம்பர் 10 அன்று வெளியான இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[2]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.