அருணோதயம் (திரைப்படம்)
அருணோதயம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
அருணோதயம் | |
---|---|
இயக்கம் | வி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன்[1][2][3] |
நடிப்பு | சிவாஜி கணேசன் சரோஜா தேவி |
வெளியீடு | மார்ச்சு 5, 1971 |
நீளம் | 4614 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
வ.எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | உலகம் ஆயிரம் சொல்லட்டுமே | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் |
2 | எங்கள் வீட்டுத் தங்கத் தேரில் | எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா | |
3 | எதற்கும் தயார் | எல். ஆர். ஈஸ்வரி | |
4 | ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு | மனோரமா | |
5 | முத்து பவளம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
மேற்கோள்கள்
- "Arunodhayam". spicyonion.com. பார்த்த நாள் 2014-09-11.
- "Arunodhayam". gomolo.com. பார்த்த நாள் 2014-09-11.
- "Arunodhayam". nadigarthilagam.com. பார்த்த நாள் 2014-09-11.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.