அம்பலாங்கொடை
அம்பலாங்கொடை இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரமாகும். இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 107 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திலும் ஏ-2 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நகரானது அழகிய மணற்கடற்கரையையும் உள்ளூர் கலாச்சார மையங்களையும் பரபரப்பான மீன் சந்தைகளையும் கொண்டுள்ளது. இந்நகரமானது பண்டைய சாத்தான் முகமூடிகள், சாத்தான் நடனத்திற்கு பிரபலமானது.
அம்பலாங்கொடை අම්බලන්ගොඩ Ambalangoda | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாகாணம் | தென் மாகாணம் |
மாவட்டம் | காலி |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 56,783 |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5.30) |
தொலைபேசி குறியீடு | 091 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.