அபின் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு அபின் பாவனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

முதன்மையான மூலங்கள் "உலக போதை மருந்து அறிக்கை 2011", "உலக போதை மருந்து அறிக்கை 2001" என்பவற்றிலிருந்து பெறப்பட்டன.[1][2] அபின் அல்லது அபினியை மொத்த உலக சந்தையில் 93% ஆப்காணித்தான் உற்பத்தி செய்கிறது.[3]

நாடுவருடாந்தப் பாவனை (வீதம்)ஆண்டுமூலம்
 ஆப்கானித்தான்2.652009[1]
 உருசியா1.642007[1]
 உக்ரைன்1.162006[1]
 ஈரான்1.132010[1]
 மக்காவு (சீன மக்கள் குடியரசு)1.12003[2]
 மலேசியா0.942009[1]
 மொரிசியசு0.912007[1]
 பாக்கித்தான்0.92012[4]
 ஐக்கிய இராச்சியம்0.92001[2]
 லக்சம்பர்க்0.92000[2]
 லாத்வியா0.92001[2]
 கசக்கஸ்தான்0.892006[1]
 எசுத்தோனியா0.812004[1]
 இத்தாலி0.82004[2]
 மியான்மர்0.82010[1]
 கிர்கிசுத்தான்0.742006[1]
 குரோவாசியா0.71999[2]
 லாவோஸ்0.72005[2]
 நைஜீரியா0.72008[1]
 போர்த்துகல்0.72000[2]
 சியார்சியா0.62000[2]
 பிரேசில்0.62001[2] (12-65)
 எசுப்பானியா0.62000[2]
 சுவிட்சர்லாந்து0.62000[2]
 லித்துவேனியா0.62002/04[2] (UNODC estimates)
 அயர்லாந்து0.62001[2]
 ஐக்கிய அமெரிக்கா0.572009[1]
 தாஜிக்ஸ்தான்0.542004[1]
 உஸ்பெகிஸ்தான்0.52001[2]
 தாய்லாந்து0.52001[2]
 ஆத்திரேலியா0.52004[2]
 நியூசிலாந்து0.52001[2]
 பல்கேரியா0.52001[2]
 அல்பேனியா0.52000[2]
 மாக்கடோனியக் குடியரசு0.52004[2]
 டென்மார்க்0.52000[2] (16-64)
 சுலோவீனியா0.52001[2]
 ஆஸ்திரியா0.52002[2]
 மால்ட்டா0.52003[2]
 சாம்பியா0.42003[2] (UNODC estimates)
 எல் சல்வடோர0.42004[2] (UNODC estimates)
 கனடா0.42000[2] " (Ontario, 18+)"
 பெல்ஜியம்0.41997[2]
 இந்தியா0.42001[2]
 நேபாளம்0.41996[2]
 பெலருஸ்0.42003[2] (UNODC estimates)
 பிரான்சு0.41999[2]
 நோர்வே0.41997[2]
 செக் குடியரசு0.42003[2]
 தென்னாப்பிரிக்கா0.32004[2] (UNODC estimates)
 துருக்மெனிஸ்தான்0.31998[2] (Tentative estimates)
 ஆர்மீனியா0.32005[2]
 அங்கோலா0.32001[2] (UNODC estimates)
 சீனக் குடியரசு0.32002[2] (UNODC estimates)
 வியட்நாம்0.32002[2]
 பகுரைன்0.31998[2]
 இசுரேல்0.32001[2] (18-40)
 நெதர்லாந்து0.32001[2]
 செருமனி0.32003[2]
 ஐசுலாந்து0.31998[2] (UNODC estimates)
 கிரேக்க நாடு0.32004[2]
 சைப்பிரசு0.32004[2]
 இலங்கை0.32004[2] (UNODC estimates)
 சிலவாக்கியா0.32002[2]
 வங்காளதேசம்0.3[2]
 அங்கேரி0.32003[2] (18-54)
 உருமேனியா0.32002[2] (UNODC estimates)
 கென்யா0.22004[2]
 சோமாலியா0.22004[2]
 பஹமாஸ்0.22003[2] (UNODC estimates)
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு0.22004[2]
 அசர்பைஜான்0.22000[2]
 சாட்0.21995[2]
 லைபீரியா0.22004[2]
 சியேரா லியோனி0.21997[2]
 தென் கொரியா0.22004[2]
 ஆங்காங் (PRC)0.22004[2]
 இந்தோனேசியா0.22002[2] (UNODC estimates)
 சீனா0.22003[2]
 குவாத்தமாலா0.2[2] (UNODC estimates)
 பனாமா0.2[2] (Tentative estimates)
 லெபனான்0.22003[2]
 குவைத்0.22004[2] (UNODC estimates)
 யோர்தான்0.22001[2]
 சிலி0.32010[2] (12-64)
 உருகுவை0.22003[2] (UNODC estimates)
 மாலைத்தீவுகள்0.22001[2] (Tentative estimates)
 போலந்து0.22002[2]
 அர்கெந்தீனா0.12004[2]
 கொலம்பியா0.12004[2] (UNODC estimates)
 ருவாண்டா0.12004[2]
 டொமினிக்கன் குடியரசு0.12001[2] (12-70) (UNODC estimates)
 அல்ஜீரியா0.12004[2] (UNODC estimates)
 லிபியா0.12004[2] (UNODC estimates)
 தாய்லாந்து0.12003[2]
 கானா0.12004[2]
 காங்கோ0.12004[2]
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு0.12004[2]
 நைஜர்0.12004[2]
 சப்பான்0.12002[2]
 கோஸ்ட்டா ரிக்கா0.1[2] (UNODC estimates)
 ஒண்டுராசு0.11995[2]
 மெக்சிக்கோ0.12002[2]
 வெனிசுவேலா0.12003[2] (UNODC estimates)
 எக்குவடோர்0.11999[2] (UNODC estimates)
 பின்லாந்து0.12002[2]
 சுவீடன்0.12001[2]
 ஓமான்0.091999[2]
 யேமன்0.091999[2] (Tentative estimates)
 மல்தோவா0.072000[2]
 எதியோப்பியா0.05[2] (Tentative estimates)
 உகாண்டா0.052004[2]
 அன்டிகுவா பர்புடா0.052000[2]
 துருக்கி0.052003[2]
 பொலிவியா0.04[2] (Tentative estimates)
 சிம்பாப்வே0.042004[2]
 தூனிசியா0.032003[2]
 நமீபியா0.032000[2]
 செனிகல்0.03[2] (Tentative estimates)
 சுரிநாம்0.021998[2]
 தன்சானியா0.021998[2]
 மொரோக்கோ0.022004[2]
 ஐக்கிய அரபு அமீரகம்0.022004[2] (UNODC estimates)
 சிரியா0.022005[2]
 பார்படோசு0.01[2] (Tentative estimates)
 ஐவரி கோஸ்ட்0.011997[2]
 புரூணை0.011998[2]
 சவூதி அரேபியா0.012000[2]
 கட்டார்0.011996[2]
 சிங்கப்பூர்0.0042004[2]

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.