அன்ஷுமன் கைக்வாத்
அன்ஷுமன் டாடாஜிராவோ கைக்வாத் (Anshuman Dattajirao Gaekwad செப்டம்பர் 23. 1952), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இந்திய அணியின் பயிற்சியாளராக இருதடவைகள் பணியாற்றியுள்ளார். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கொண்டுள்ளார். 1974 இலிருந்து 1983 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். சூன் 2018 இல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.[1]
அன்ஷுமன் கைக்வாத் | |||||||||
![]() | |||||||||
இவரைப் பற்றி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | ||||||||
தரவுகள் | |||||||||
தேர்வு | ஒ.நா | ||||||||
ஆட்டங்கள் | 40 | 15 | |||||||
ஓட்டங்கள் | 1985 | 269 | |||||||
துடுப்பாட்ட சராசரி | 30.07 | 20.69 | |||||||
100கள்/50கள் | 2/10 | 0/1 | |||||||
அதியுயர் புள்ளி | 201 | 78 | |||||||
பந்து பரிமாற்றங்கள் | 55.4 | 8 | |||||||
விக்கெட்டுகள் | 2 | 1 | |||||||
பந்துவீச்சு சராசரி | 93.50 | 39.00 | |||||||
5 விக்/இன்னிங்ஸ் | - | 0 | |||||||
10 விக்/ஆட்டம் | - | n/a | |||||||
சிறந்த பந்துவீச்சு | 1/4 | 1/39 | |||||||
பிடிகள்/ஸ்டம்புகள் | 15c | 6c | |||||||
சான்றுகள்
- "Kohli, Harmanpreet, Mandhana win top BCCI awards". ESPN Cricinfo. பார்த்த நாள் 7 June 2018.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.