அன்ட்ரே அகாசி

அன்ட்ரே அகாசி (Andre Agassi பிறப்பு ஏப்ரல் 29, 1970) அமெரிக்க ரெனிஸ் விளையாட்டு வீரர். உலகின் முன்னணி டென்னிசு ஆட்டக்காரர்களுள் ஒருவர். எட்டு கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 1996 இல் ஒலிம்பிக்கில் விளையாடி தங்கப்பதக்கத்தைப் பெற்றவர்.

அன்ட்ரே அக்காசி
நாடு அமெரிக்கா ஈரான் குடியுரிமையும் உண்டு
வசிப்பிடம்லாஸ் வெகாஸ், நெவாடா, அமெரிக்கா
பிறந்த திகதிஏப்ரல் 29, 1970
பிறந்த இடம்லாஸ் வெகாஸ், நெவாடா, அமெரிக்கா
உயரம்5 அடி 11 அங்குலம் (1.80 மீ)
நிறை177 lb (80 கிலோ கிராம்)
தொழில்ரீதியாக விளையாடியது1986
ஓய்வு பெற்றமை செப்டம்பர் 3, 2006
விளையாட்டுகள்Right; Two-handed backhand
வெற்றிப் பணம்$31,110,975
ஒற்றையர்
சாதனை:868-273
பெற்ற பட்டங்கள்:60
அதி கூடிய தரவரிசை:No. 1 (ஏப்ரல் 10, 1995)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்W (1995, 2000, 2001, 2003)
பிரெஞ்சு ஓப்பன்W (1999)
விம்பிள்டன்W (1992)
அமெரிக்க ஓப்பன்W (1994, 1999)
இரட்டையர்
சாதனைகள்:40-42 (எடிபி தொடர், டேவிசு கிண்ணம், கிராண்ட் சிலாம், கிராண்ட் பிரிக்சு தொடர்)
பெற்ற பட்டங்கள்:1
அதிகூடிய தரவரிசை:No. 123 (ஆகஸ்டு 17, 1992)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்கலந்துகொள்ளவில்லை
பிரெஞ்சு ஓப்பன்காஇ (1992)
விம்பிள்டன்கலந்துகொள்ளவில்லை
அமெரிக்க ஓப்பன்1சு (1987)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஆகஸ்ட் 21, 2006.

வென்ற பதக்கங்கள்
ஆண்களுக்கான டென்னிசு
தங்கம்1996 அட்லாண்டாஒற்றையர்

இவர் நடிகையான புருக் சீல்டை ஐ 1997 இல் திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து பிரபல டென்னிசு வீராங்கனையான ஸ்ரெஃபி கிராஃப்ஐ திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஜூன் 24, 2006 ல் , 2006 யூ.எசு. ஓப்பன் போட்டிகளுக்குப் பின்பு தான் டென்னிசு விளையாட்டு உலகில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார், இது இவரின் 21 ஆண்டு தொழில் ரீதியான டென்னிசு விளையாட்டின முடிவாக அமைந்தது. ஞாயிறு, செப்டம்பர் 3, 2006, ல் இவர் தன்னுடைய இறுதி ஆட்டத்தில விளையாடினார். இதில் இவர் பென்ஜமின் பெக்கர் என்பவரிடம் மூன்றாவது சுற்றிலே நான்கு செட்களை இழந்ததன் மூலம் தோல்விகண்டார்.

கிராண்ட் சிலாம் போட்டிகளில்

ஒற்றையர்: 15 (8ல் வெற்றியாளர், 7ல் இரண்டாமிடம்

கிராண்ட் சிலாம் என்னும் நான்கு பெரு வெற்றித் தொடர்களிலும் வென்ற ஏழு ஆண்களில் இவர் ஐந்தாவதாக அதை வென்றார். இவருக்குப்பின் அதை ரொஜர் பெடரரும் ரஃபேல் நடாலும்) பெற்றார்கள்.

முடிவு ஆண்டு கோப்பை தரை எதிராளி புள்ளிகள்
இரண்டாமிடம் 1990 பிரெஞ்சு ஓப்பன் களிமண் ஆண்டசு கோமெசு 3–6, 6–2, 4–6, 4–6
இரண்டாமிடம் 1990 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை பீட் சாம்ப்ரஸ் 4–6, 3–6, 2–6
இரண்டாமிடம் 1991 பிரெஞ்சு ஓப்பன் களிமண் ஜிம் கூரியர் 6–3, 4–6, 6–2, 1–6, 4–6
வெற்றியாளர் 1992 விம்பிள்டன் புற்றரை கோரன் இவானிசெவிக் 6–7(8–10), 6–4, 6–4, 1–6, 6–4
வெற்றியாளர் 1994 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை மைக்கேல் இசுடிச் 6–1, 7–6(7–5), 7–5
வெற்றியாளர் 1995 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைத்தரை பீட் சாம்ப்ரஸ் 4–6, 6–1, 7–6(8–6), 6–4
இரண்டாமிடம் 1995 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை பீட் சாம்ப்ரஸ் 4–6, 3–6, 6–4, 5–7
வெற்றியாளர் 1999 பிரெஞ்சு ஓப்பன் களிமண் ஆண்ரே மாடவ்டேவ் 1–6, 2–6, 6–4, 6–3, 6–4
இரண்டாமிடம் 1999 விம்பிள்டன் புற்றரை பீட் சாம்ப்ரஸ் 3–6, 4–6, 5–7
வெற்றியாளர் 1999 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை டாட் மார்ட்டின் 6–4, 6–7(5–7), 6–7(2–7), 6–3, 6–2
வெற்றியாளர் 2000 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைத்தரை யெவ்கெனி கவ்ல்னிகோவ் 3–6, 6–3, 6–2, 6–4
வெற்றியாளர் 2001 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைத்தரை ஆர்னாட் கிலமெண்ட் 6–4, 6–2, 6–2
இரண்டாமிடம் 2002 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை பீட் சாம்ப்ரஸ் 3–6, 4–6, 7–5, 4–6
வெற்றியாளர் 2003 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைத்தரை ரெய்னர் இசுட்டலர் 6–2, 6–2, 6–1
இரண்டாமிடம் 2005 யூ.எசு. ஓப்பன் செயற்கைத்தரை ரொஜர் பெடரர் 3–6, 6–2, 6–7(1–7), 1–6

ஒலிம்பிக் இறுதி ஆட்டம்

ஒற்றையர்: 1 (1 gold medal)

முடிவு ஆண்டு கோப்பை தரை எதிராளி புள்ளிகள்
வெற்றியாளர் 1996 அட்லாண்டா ஒலிம்பிக் செயற்கைத்தரை செர்சி புருக்யுரா 6–2, 6–3, 6–1

பெருவெற்றித் தொடர்(கிராண்ட் சிலாம்) ஒற்றையர் ஆட்ட காலக்கோடு

கோப்பை198619871988198919901991199219931994199519961997199819992000200120022003200420052006வெ-தோSR
பெருவெற்றித் தொடர்
ஆத்திரேலிய ஓப்பன் NH வெ அஇ 4சு 4சு வெ வெ வெ அஇ காஇ 48–5 4 / 9
பிரெஞ்சு ஓப்பன் 2சு அஇ 3சு அஇ 2சு காஇ 2சு 1சு வெ 2சு காஇ காஇ காஇ 1சு 1சு 51–16 1 / 17
விம்பிள்டன் 1சு காஇ வெ காஇ 4சு அஇ 1சு 2சு அஇ அஇ 2சு 4சு 3சு 46–13 1 / 14
யூ.எசு. ஓப்பன் 1சு 1சு அஇ அஇ 1சு காஇ 1சு வெ அஇ 4சு 4சு வெ 2சு காஇ அஇ காஇ 3சு 79–19 2 / 21
வெ-தோ 0–1 1–3 10–2 7–2 12–2 10–3 16–2 4–2 11–2 22–3 11–4 3–1 7–4 23–2 14–3 20–3 11–3 19–3 9–3 10–3 4–2 224–53 8 / 61
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.