ஜிம் கூரியர்
ஜேம்ஸ் ஸ்பென்சர் "ஜிம்" கொரியர் (பிறப்பு: ஆகத்து 17, 1970) அமெரிக்காவைச் சேர்ந்த முன்னால் உலகின் நம்பர் 1 நிலையில் இருந்த தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். அவரது விளையாட்டு வாழ்க்கையின் போது, அவர் நான்கு கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
![]() | ||
நாடு | அமெரிக்கா | |
வசிப்பிடம் | நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா | |
பிறந்த திகதி | ஆகத்து 17, 1970 | |
பிறந்த இடம் | சான்ஃபோர்ட், புளோரிடா, அமெரிக்கா | |
உயரம் | 6 ft 1 in (1.85 m) | |
நிறை | 182 lb (83 kg; 13.0 st) | |
தொழில்ரீதியாக விளையாடியது | 1988 | |
ஓய்வு பெற்றமை | 2000 | |
விளையாட்டுகள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) | |
வெற்றிப் பணம் | $14,034,132 | |
ஒற்றையர் | ||
சாதனை: | 506–237 | |
பெற்ற பட்டங்கள்: | 23 (ஒட்டுமொத்தமாக 27) | |
அதி கூடிய தரவரிசை: | நம். 1 (பிப்ரவரி 20, 1992) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | வெ (1993) | |
பிரெஞ்சு ஓப்பன் | வெ (1992) | |
விம்பிள்டன் | தோ (1993) | |
அமெரிக்க ஓப்பன் | தோ (1991) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 124–97 | |
பெற்ற பட்டங்கள்: | 6 | |
அதிகூடிய தரவரிசை: | நம். 20 (அக்டோபர் 9, 1989) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | {{{AustralianOpenDoublesresult}}} | |
பிரெஞ்சு ஓப்பன் | {{{FrenchOpenDoublesresult}}} | |
விம்பிள்டன் | {{{WimbledonDoublesresult}}} | |
அமெரிக்க ஓப்பன் | {{{USOpenDoublesresult}}}
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: {{{updated}}}. |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.