அன்டனோவ் ஏ.என் 225 மிரியா
அன்டனோவ் ஏ.என் 225 மிரியா (Antonov An-225 "Mriya") என்பது 1980களில் சோவியற் ஒன்றிய அன்டனோவ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட தந்திரோபாய வான்தூக்கி சரக்கு வானூர்தியாகும். இதன் மிரியா எனும் பெயர் கனவு என உக்ரைன் மொழியில் அர்த்தப்படும். இது ஆறு சுழல்விசை விசிறிகளினால் இயக்கப்பட்டு, உலகிலுள்ள பெரிய விமானம் என்ற தகுதியைப் பெற்றுள்ளது. மேலும், இது 640 டன் பாரத்தை தூக்கக்கூடிய கனரக வானூர்தியும், பயன்பாட்டு சேவை இறக்கை இடை அகல்வில் பெரிய வானூர்தியும் ஆகும். இத் தனி உதாரண உற்பத்தி உக்ரைனால் இயக்கப்படுகின்றது.[1]
ஏ.என்-225 மிரியா | |
---|---|
![]() | |
1989 பரிஸ் கண்காட்சியில் வுரன் விண்கலத்தை உச்சியில் சுமந்தபடி ஏஎன்-225. | |
வகை | தந்திரோபாய வான்தூக்கி |
National origin | சோவியத் ஒன்றியம் / உக்ரைன் |
உற்பத்தியாளர் | அன்டனோவ் |
முதல் பயணம் | 21 டிசம்பர் 1988 |
தற்போதைய நிலை | உபயோகத்தில் உள்ளது |
பயன்பாட்டாளர்கள் | அன்டனோவ் |
உற்பத்தி | 1988 |
தயாரிப்பு எண்ணிக்கை | 1 |
முன்னோடி | அன்டனோவ் ஏஎன்-124 |
விபரங்கள்

Comparison between four of the largest aircraft:
கேர்குலிஸ் எச்-4
Antonov An-225
போயிங் 747-8
தரவு எடுக்கப்பட்டது: Vectorsite,[2] Antonov's Heavy Transports,[3] and others[4][5][6][7]
பொது இயல்புகள்
- குழு: 6
- நீளம்: 84 m (275 ft 7 in)
- இறக்கை விரிப்பு: 88.4 m (290 ft 0 in)
- உயரம்: 18.1 m (59 ft 5 in)
- இறக்கைப் பரப்பு: 905 m2 (9,740 sq ft)
- Aspect ratio: 8.6
- வெற்றுப் பாரம்: 285,000 kg (628,317 lb)
- தரையிலிருந்து தூக்கும் கூடிய பாரம்: 640,000 kg (1,410,958 lb)
- எரிபொருள் கொள்ளவு: 300000 kg
- Cargo hold – volume 1,300m3, length 43.35m, width 6.4m, height 4.4m
- சக்தித்தொகுதி: 6 × ZMKB Progress D-18 turbofans, 229.5 kN (51,600 lbf) thrust each
செயற்பாடுகள்
- Maximum speed: 850 km/h (528 mph; 459 kn)
- Cruising speed: 800 km/h (497 mph; 432 kn)
- Range: 15,400 km (9,569 mi; 8,315 nmi) with maximum fuel; range with maximum payload: 4,000 km (2,500 mi)
- Service ceiling: 11,000 m (36,089 ft)
- சிறகு சுமையளவு: 662.9 kg/m2 (135.8 lb/sq ft)
- தள்ளுதல்/பாரம்: 0.234{{#if:|
உசாத்துணை
- Groening, Olav. "UR-82060 Antonov Airlines (Antonov Design Bureau) Antonov An-225 Mriya; Photo ID: 127918". Planespotters.net. பார்த்த நாள் May 21, 2013.
- Gordon, Yefim (2004). Antonov's Heavy Transports: Big Lifters for War & Peace. Midland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85780-182-2.
வெளி இணைப்புக்கள்
- Official An-225 web page
- An-225 – buran-energia.com
- An-225 – YouTube.com The worlds biggest planes: Antonov An-225 in comparison with Airbus A380-800, Airbus A340-600 and Boeing 747-400
- An-225 -- YouTube.com Landing In Crosswind
- Second Antonov An-225 Mriya (line no. 01-02) under construction at Aviant-Kiev Aviation Plant. Kiev-Svyatoshino (UKKT), Ukraine, 19 September 2004
- Second Antonov An-225 Mriya (line no. 01-02) (front view) under construction at Aviant-Kiev Aviation Plant. Kiev-Svyatoshino (UKKT), Ukraine, 20 August 2008
- Second Antonov An-225 Mriya (line no. 01-02) (side view) under construction at Aviant-Kiev Aviation Plant. Kiev-Svyatoshino (UKKT), Ukraine, 20 August 2008
- Payloads
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.