ஏர்பஸ் ஏ380

ஏர்பஸ் ஏ380 (Airbus A380) எனப்படுவது உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியாகும். இது நீண்டதூர, அகலவுடல், இரண்டடுக்குகள் கொண்ட வர்த்தக பயணிகள் விமானமாகும். பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம் எமிரேட்ஸ் விமான சேவையால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானத்தில் சுமார் 850 பயணிகள் பயணிக்க முடியும். இந்த விமானத்திற்கு 28 ஏப்ரல் 2015 அன்று 10 வயது நிறைவடைகிறது.[3]

ஏர்பஸ் ஏ380
எமிரேட்ஸ் நிறுவனம்
வகை இரண்டடுக்கு, அகலவுடல் கொண்டது
உற்பத்தியாளர் ஏர்பஸ் ஏ380
முதல் பயணம் ஏப்ரல் 27 2005
அறிமுகம் அக்டோபர் 25 2007
பயன்பாட்டாளர்கள் எமிரேட்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்[1]
உற்பத்தி 2004–நடப்பு
அலகு செலவு ஐஅ$375.3 மில்லியன்[2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.