அன்செரிபார்மஸ்

அன்செரிபார்மஸ் என்பது ஒரு பறவை வரிசை ஆகும். இதில் 3 குடும்பங்கள் உள்ளன: அன்ஹிமிடே (இசுகிரீமார்கள்), அன்செரனடிடே (மேக்பை வாத்து) மற்றும் அனாடிடே. இதில் அனாடிடேவே பெரிய குடும்பம் ஆகும். இதில் வாத்துக்கள், கூஸ்கள் மற்றும் அன்னங்கள் ஆகிய நீர்க்கோழிகள் உட்பட 170 இனங்கள் உள்ளன. அன்செரிபார்மஸில் மொத்தத்தில் தற்போது உயிர்வாழும் 180 இனங்கள் உள்ளன.

Filozoa

அன்செரிபார்மஸ்
புதைப்படிவ காலம்:
பின் கிரேடாசியஸ்-ஹோலோசீன், 71–0 Ma
PreЄ
Pg
N
மேக்பை வாத்து, Anseranas semipalmata
உயிரியல் வகைப்பாடு
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பறவை
clade: Anserimorphae
Order: அன்செரிபார்மஸ்
வாக்லெர், 1831
உயிர்வாழும் குடும்பங்கள்
  • Anhimidae
  • Anseranatidae
  • Anatidae
நீர்க்கோழி மற்றும் இனப்பறவைகளின் பரவல்

உசாத்துணை

    மேற்கோள் நூல்கள்

    • Agnolin, F. (2007) Brontornis burmeisteri Moreno & Mercerat, un Anseriformes (Aves) gigante del Mioceno Medio de Patagonia, Argentina. Revista del Museo Argentino de Ciencias Naturales. 9:15–25.
    • Clarke, J. A. Tambussi, C. P. Noriega, J. I. Erickson, G. M. & Ketcham, R. A. (2005) Definitive fossil evidence for the extant avian radiation in the Cretaceous. Nature. 433: 305–308. எஆசு:10.1038/nature03150
    • Livezey, B. C. & Zusi, R. L. (2007) Higher-order phylogeny of modern birds (Theropoda, Aves: Neornithes) based on comparative anatomy. II. Analysis and discussion. Zoological Journal of the Linnen Society. 149: 1–95.
    • Murray, P. F. & Vickers-Rich, P. (2004) Magnificent Mihirungs: The Colossal Flightless Birds of the Australian Dreamtime. Indiana University Press.
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.