அதுல சமரசேகர
அதுல ரோகித சமரசேகர (Athula Rohitha Samarasekera, பிறப்பு: ஆகத்து 5, 1961), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1983 - 1994 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நான்கு தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 39 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1]
அதுல சமரசேகர | |||||||||
![]() |
![]() | ||||||||
இவரைப் பற்றி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அதுல ரோகித சமரசேகர | ||||||||
உயரம் | 6 ft 1 in (1.85 m) | ||||||||
துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | ||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | ||||||||
அனைத்துலகத் தரவுகள் | |||||||||
முதற்தேர்வு (cap 42) | ஆகத்து 25, 1988: எ இங்கிலாந்து | ||||||||
கடைசித் தேர்வு | டிசம்பர் 12, 1991: எ பாக்கித்தான் | ||||||||
முதல் ஒருநாள் போட்டி (cap 36) | சனவரி 9, 1983: எ பாக்கித்தான் | ||||||||
கடைசி ஒருநாள் போட்டி | ஏப்ரல் 18, 1994: எ நியூசிலாந்து | ||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||
1983 - 1994 | கொழும்பு | ||||||||
தரவுகள் | |||||||||
தேர்வு | ஒ.நா | ||||||||
ஆட்டங்கள் | 04 | 39 | |||||||
ஓட்டங்கள் | 118 | 844 | |||||||
துடுப்பாட்ட சராசரி | 16.85 | 22.81 | |||||||
100கள்/50கள் | - / 01 | - / 04 | |||||||
அதியுயர் புள்ளி | 57 | 76 | |||||||
பந்துவீச்சுகள் | 192 | 338 | |||||||
விக்கெட்டுகள் | 03 | 0 | |||||||
பந்துவீச்சு சராசரி | 34.46 | - | |||||||
5 விக்/இன்னிங்ஸ் | - | - | |||||||
10 விக்/ஆட்டம் | - | n/a | |||||||
சிறந்த பந்துவீச்சு | 2 / 38 | - | |||||||
பிடிகள்/ஸ்டம்புகள் | 03 / - | 05 / - | |||||||
சான்றுகள்
- ‘Big Sam’ was a hard hitter, The Island, Premasara Epasinghe
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.