அடை வில்லை

அடை வில்லை அல்லது இடைத் தகடு (Washer) எனப்படுவது வட்ட வடிவிலான, மென் தட்டு ஆகும். இத்தட்டின் நடுப்பகுதியில் வட்ட வடிவ துளை இருக்கும். மரையாணி, மரைவில்லை போன்ற மரை இணைப்பான்களின் பளு-பகிர்மானத்திற்காக இந்த அடை வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பலவிதமான அடை வில்லைகள்: தட்டையானவை, பிளவுபட்டவை, நட்சத்திர வடிவமானவை மற்றும் காப்பிடப்பட்டவை

அடை வில்லைகளின் மற்ற பயன்பாடுகள்

  • இடைவெளி நிரப்பியாக
  • சுருள்வில்லாக
  • தேய்மானத் தட்டாக
  • முன்கூட்டிய பளுவேற்ற சுட்டமைப்புக் கருவியாக
  • பூட்டுங் கருவியாக
  • அதிர்வைக் குறைக்க

அடைவில்லை உற்பத்தி பொருட்கள்

அடைவில்லையானது பின்வரும் பொருட்களால் மட்டுமல்ல, பல்வேறு பொருட்களால் உற்பத்தி செய்யமுடியும்.[1]

மேலும் படிக்க

  • Parmley, Robert. (2000). "Section 11: Washers." Illustrated Sourcebook of Mechanical Components. New York: McGraw Hill. ISBN 0070486174 Drawings, designs and discussion of various uses of washers.

வெளியிணைப்புகள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.