அசங்க குருசிங்க

அசங்க பிரதீப் குருசிங்க (Asanka Pradeep Gurusinha, பிறப்பு: செப்டம்பர் 16. 1966), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சிறப்புத் துடுப்பாட்டக்காரர் ஆவார், இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 147 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேலாளராக உள்ளார்.[1]

அசங்க குருசிங்க

இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 41 147
ஓட்டங்கள் 2452 3902
துடுப்பாட்ட சராசரி 38.92 28.27
100கள்/50கள் 7/8 2/22
அதியுயர் புள்ளி 143 117*
பந்து பரிமாற்றங்கள் 234 264
விக்கெட்டுகள் 20 26
பந்துவீச்சு சராசரி 34.04 52.07
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/68 2/25
பிடிகள்/ஸ்டம்புகள் 33/0 49/0

பிப்ரவரி 8, 2006 தரவுப்படி மூலம்:

சாதனைகளும் அடைவுகளும்

தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்ட சாதனை

பின்வரும் அட்டவணை அசங்க குருசிங்க அடித்த தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் பட்டியலாகும்

  • இந்த அட்டவணையில் ஓட்டம் எனும் நிரலில் உள்ள (*) நட்சத்திர அடையாளம் வீரர் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை எடுத்தார் என்பதாகும்


  • இந்த அட்டவணையில் போட்டி எனும் நிரலில் உள்ள எண்கள் வீரரின் எத்தனையாவது துடுப்பாட்ட போட்டி என்பதைக் குறிக்கும்.
அசங்க குருசிங்க தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்டங்கள் சாதனை
ஓட்டம்போட்டிஎதிரணிநகரம் / நாடுஇடம்திகதி
[1]116*3 பாக்கித்தான்கொழும்பு, இலங்கைபா. சரவணமுத்து அரங்கம்1986
[2]11912 நியூசிலாந்துஹாமில்டன், நியூசிலாந்துசெட்டோன் அரங்கம்1991
[3]10212 நியூசிலாந்துஹாமில்டன், நியூசிலாந்துசெட்டோன் அரங்கம்1991
[4]13718 ஆத்திரேலியாகொழும்பு, இலங்கைஎஸ்.எஸ்.சி அரங்கம்1992
[5]12829 சிம்பாப்வேஹராரே, சிம்பாப்வேஹராரே விளையாட்டு கழகம்1994
[6]12733 நியூசிலாந்துடுனேடின், நியூசிலாந்துகெய்ர்ஸ்ப்ரூக் அரங்கம்1995
[7]14338 ஆத்திரேலியாமெல்பேர்ண், ஆஸ்திரேலியாமெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்1995

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்ட சாதனை


அசங்க குருசிங்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்டங்கள் சாதனை
ஓட்டம்போட்டிஎதிரணிநகரம் / நாடுஇடம்திகதி
[1]117*91 நியூசிலாந்துசார்ஜா, அமீரகம்சார்ஜா துடுப்பாட்ட சங்க அரங்கம்1994
[2]108106 நியூசிலாந்துஆக்லன்ட், நியூசிலாந்துஈடன் பார்க் அரங்கம்1995


வெளி இணைப்புகள்

  1. "Asanka Gurusinha appointed Manager of national cricket team" (en).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.