அக்னி-1 (ஏவுகணை)

அக்னி-1 ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட நடுத்தர தூர ஏவுகணை திட எரிபொருள் ஏவுகணையாகும்.

அக்னி-5
வகைநடுத்தர தூர ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது25 January 2002 முதல் சேவையில்
பயன் படுத்தியவர்இந்திய ராணுவம்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO),
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL)
அளவீடுகள்
எடை12,000 கிகி
நீளம்15 மீ
விட்டம்1 மீ

அதிகபட்ச வரம்பு800 கிலோமீட்டர்கள் (500 mi)
வெடிபொருள்அணு
போர்க்கலன் எடை1.1 டன்/1000 கிகி

இயந்திரம்ஒரு நிலை திடஎரி பொறி
வேகம்2.5 கிமீ/வினாடி
ஏவு
தளம்
8 x 8 Tatra TEL & Rail Mobile Launcher (Canisterized missile package) 
போக்குவரத்துசாலை வழி எடுத்துச்செல்ல இயலும்.

சோதனை

ஒடிசா அருகிலுள்ள வீலர் தீவில் நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, 08.11.2013 அன்று 11 வது முறையாக சோதிக்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.