6'2 (திரைப்படம்)
6'2 என்பது வி. செந்தில் குமார் இயக்கத்தில் 2005ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[2] சத்யராஜ், வடிவேலுவுடன் இணைந்து சுனிதா வர்மா (அறிமுக நடிகை) நடித்திருந்தார். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். 2005 மே 12 அன்று தமிழில் வெளியானது. இத்திரைப்படம் பின்னர் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது.[3]
6'2 | |
---|---|
இயக்கம் | வி. செந்தில் குமார் |
இசை | டி. இமான் |
நடிப்பு | சத்யராஜ் சுனிதா வர்மா வடிவேலு |
வெளியீடு | மே 12, 2005[1] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சத்யராஜ் - ஜேம்சு
- சுனிதா வர்மா - ஐசுவர்யா
- வடிவேலு - வொயிட்
- ரவீந்தர் - ராமமூர்த்தி
- ராஜ்கபூர் - சௌந்தர பாண்டியன்
- அஜய் ரத்னம் - கிருஷ்ணமூர்த்தி
- மனோபாலா
- வின்சென்ட் அசோகன்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.