2டி என்டேர்டைன்மென்ட்

2டி என்டேர்டைன்மென்ட் (2D Entertainment) ஒரு இந்திய படத்தயாரிப்பு மற்றும் வினியோக நிறுவனம் ஆகும். சூர்யா இதன் நிறுவனர் ஆவார். நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி இதன் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

தயாரித்த படங்கள்

  • 36 வயதினிலே
  • பசங்க - 2
  • 24

வெளியிணைப்புகள்

2 D entertainment-இன் பக்கம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.