2011 கனடா நடுவண் அரசுத் தேர்தல்

2011 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. கனடாவின் பழமைவாதக் கட்சியின் சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தை அவமதிப்புச் செய்ததாக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கு வெற்றி பெற்றதால் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது கடந்த 7 ஆண்டுகளில் நடைபெறும் நான்காவது தேர்தல் ஆகும்.

41வது கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல்

அக்டோபர் 15, 2012 (2012-10-15) இற்கு முன்னர்

308 இடங்கள்
  First party Second party Third party
 
தலைவர் ஸ்டீவன் ஹார்ப்பர் மைக்கல் இக்னேட்டியஃவ் ஜில்ஸ் டுசப்
கட்சி பழமைவாதிகள் லிபிரல்சு கியூபெக்வா
தலைவராக மார்ச் 20, 2004 மே 2, 2009 மார்ச் 15, 1997
தலைவரின் தொகுதி தென்மேற்கு கால்கரி Etobicoke—Lakeshore Laurier—Sainte-Marie
முந்தைய தேர்தல் 143 இடங்கள், 37.65% 77 இடங்கள், 26.26% 49 இடங்கள், 9.98%
Seats before 143 77 47

  Fourth party Fifth party
 
தலைவர் யாக் லேட்டன் எலிசபெத் மே
கட்சி புதிய சனநாயகம் பசுமை
தலைவராக சனவரி 24, 2003 ஆகத்து 27, 2006
தலைவரின் தொகுதி Toronto—Danforth Saanich—Gulf Islands[1]
முந்தைய தேர்தல் 37 இடங்கள், 18.18% 0 இடங்கள், 6.78%
Seats before 36 0

முந்தைய பிரதமர்

ஸ்டீவன் ஹார்ப்பர்
பழமைவாதிகள்

பிரதமர் -தெரிவு

TBD

முக்கிய விடயங்கள்

  • பொருளாதாரம் - கடன், நிலைப்புத்தன்மை, தேக்க நிலையில் இருந்து மீளல், வேலையின்மை
  • அறம், மக்களாட்சி
  • சட்டம், சட்டக் கொள்கைகள், சட்டச் செலவீனம்
  • படைத்துறை கொள்முதல்
  • முதியோர் ஓய்வூதியம்
  • வேலையற்றோர்
  • பனிக் கொக்கி அரங்குகள்
  • சூழல்
  • கல்வி- நரம்பணுவியல் ஆய்வு

தமிழ் வேட்பாளர்கள்

மேற்கோள்கள்

  1. "May to Run in Saanich-Gulf Islands". Greenparty.ca (2009-09-08). பார்த்த நாள் 2011-01-03.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.