மைக்கல் இக்னேட்டியஃவ்

மைக்கல் கிறான்ற் இக்னேட்டியஃவ் (Michael Grant Ignatieff) கனடிய புலைமையாளர், வரலாற்று ஆசிரியர், அரசியல்வாதி. 2006, 2008 நடுவண் தேர்தல்களில் Etobicoke—Lakeshore தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். டிசம்பர் 2008 இவர் கனடா லிபிரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டார். இதர போட்டியாளர்கள் விலகினர், எனவே இவர் தலைவராக நியமிகப்படவுள்ளார்.

மாண்புமிகு
மைக்கல் இக்னேட்டியஃவ்
PC
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
டிசம்பர் 10, 2008  மே 2, 2011
அரசர் எலிசபெத் II
பிரதமர் இசுட்டீபன் ஹார்ப்பர்
முன்னவர் இசுட்டீபன் டியன்
பின்வந்தவர் ஜக் லேட்டன்
கனடா லிபரல் கட்சித் தலைவர்
பதவியில்
மே 2, 2009  மே 25, 2011
Interim: டிசம்பர் 10, 2008 – மே 2, 2009
முன்னவர் இசுட்டீபன் டியன்
பின்வந்தவர் Bob Rae (Interim)
Etobicoke–Lakeshore தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
பெப்ரவரி 6, 2006  மே 26, 2011
முன்னவர் Jean Augustine
பின்வந்தவர் Bernard Trottier
தனிநபர் தகவல்
பிறப்பு மைக்கல் கிராண்ட் இக்னேட்டியஃவ்
மே 12, 1947 (1947-05-12)
டொரோன்டோ, ஒன்டாரியோ, கனடா
அரசியல் கட்சி லிபரல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) Susan Barrowclough (1977–97)
Zsuzsanna Zsohar (1999–)
பிள்ளைகள் தியோ
சோபி
இருப்பிடம் டொரோன்டோ, ON (தனிப்பட்ட)
கேம்பிரிட்ச், MA
படித்த கல்வி நிறுவனங்கள் டொரோன்டோ பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
ஹார்வார்டு பல்கலைக்கழகம்
கிங்சு கல்லூரி, கேம்பிரிட்ஜ்
தொழில் எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஊடகவியலாளர், கல்வியாளர்
சமயம் Lapsed உருசியப் பழமைவாதம்
கையொப்பம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.