ஜில்ஸ் டுசப்

ஜில்ஸ் டுசப் (பிறப்பு ஜூலை 22, 1947) கனடிய நடுவண் அரச நாடுளுமன்ற உறுப்பினர். இவர் பிரேஞ்சு கியூபெக் மாகாணத்தில் உள்ள en:Laurier—Sainte-Marie தொகுதியை பிரந்தித்துவம் செய்கிறார். இவர் 1990 இருந்தே நடுவண் அரசில் இருந்தாலும், இவர் கியூபெக் தேசியவாதி, பிரிவினைவாதி. இவர் இடதுசாரி கொள்கைகள் உடையவர்.

ஜில்ஸ் டுசப்
பிறப்பு22 சூலை 1947 (age 72)
மொண்ட்ரியால்
படித்த இடங்கள்
  • Université de Montréal
கையெழுத்து
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.