1 E+8 மீ²
பல மடங்கு அளவுகளில் வேறுபடும் புவியியல் பகுதிகளை ஒப்புநோக்க கீழே 100 km2க்கும் 1000 கிமீ2க்கும் இடையேயுள்ள பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- 100 கிமீ2க்குக் குறைவான பரப்பளவுள்ளவை
- 100 கிமீ2க்கு இணையானவை:
- 1 E+8 மீ²
- 10 கிமீ நீளமுள்ள பக்கங்களை உடைய சதுரம்
- 10,000 ஹெக்டேர்கள்
- 1 ஹெக்டாட்
- ஏறத்தாழ. 38.6 சதுர மைல்கள்
- ஏறத்தாழ 24,711 ஏக்கர்கள்

ஆங்கிலக் கால்வாயில் உள்ள ஓர் தீவான ஜெர்சியின் பரப்பளவு,ஏறத்தாழ 100 கிமீ2.
இடங்கள்
- 102 km2 -- ஏதன்ஸ், அலபாமா,ஐக்கிய அமெரிக்கா
- 105 km2 -- ஸ்ரீநகர், சம்மு காசுமீர், இந்தியா
- 174 கிமீ2 -- சென்னை, தமிழ்நாடு, இந்தியா
- 204.51 km2 -- அன்ட்வெர்ப், பெல்ஜியம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.