1314

நிகழ்வுகள்

  • ஜூன் 24 - ரொபேர்ட் த ப்ரூஸ் தலைமையில் ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் மன்னர் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனார். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.
  • உலக வரைபடம் (Mappa Mundi) வரையப்பட்டது. இதில் ஜெருசலேம் மையத்தில் காட்டப்பட்டது.

பிறப்புகள்

  • முதலாம் ராமாதிபோதி, ஆயுத்தயா (தற்போதைய தாய்லாந்தின் பகுதி) மன்னர் (பி. 1369)

இறப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.