ஸ்ரீதேவி விஜயகுமார்

சிறீதேவி விஜயகுமார் (பிறப்பு 29 அக்டோபர் 1986) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் ரிக்சா மாமா திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.[1][2]

சிறீதேவி விஜயகுமார்
பிறப்பு29 அக்டோபர் 1986 (1986-10-29)
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1992-தற்போது
வாழ்க்கைத்
துணை
ராகுல்

வாழ்க்கை

சிறீதேவி விஜயகுமார், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள்.[3]

18 ஜூன் 2009ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[4]

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
1992ரிக்சா மாமாதமிழ்
அம்மா வந்தாச்சுதமிழ்
டேவிட் அங்கிள்தேவிதமிழ்
தெய்வ குழந்தைதமிழ்
சுகமான சுமைகள்பாபுதமிழ்
1997ருக்மணிதெலுங்கு
2002ஈஸ்வர்இந்திராதெலுங்கு
காதல் வைரஸ்கீதாதமிழ்
2003பிரியமான தோழிஜூலிதமிழ்பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த நாயகிக்கான விருது
தித்திக்குதேஅனுதமிழ்
நின்னே இஸ்டப்பட்டேனுகீதாஞ்சலிiதெலுங்கு
2004தேவதையைக் கண்டேன்உமாதமிழ்
2005நிரக்சனாஅனுதெலுங்கு
கஞ்சரங்காஊர்மிளாகன்னடம்
2006ஆதி லட்சுமிசுரேக்காதெலுங்கு
2007PreethigaagiMiliகன்னடம்
2008Pellikani Prasadசுஜாதா கோபால்ராவ்தெலுங்கு
2009மஞ்சீராபீனாதெலுங்கு
2011வீராசத்யாதெலுங்கு
செல் போன் 2013தெலுங்குதமிழ்

ஆதாரங்கள்

  1. Frederick, Prince (6 October 2003). "Screen vs. studies". தி இந்து. பார்த்த நாள் 18 February 2010.
  2. Jeshi, K (25 October 2004). "Star daughter shines". The Hindu. பார்த்த நாள் 18 February 2010.
  3. Dorairaj, S (8 February 2006). "Actor Vijayakumar returns to AIADMK". The Hindu. பார்த்த நாள் 18 February 2010.
  4. http://m.dinamalar.com/cinema_detail.php?id=547

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.