வேம்படி மகளிர் கல்லூரி
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை (Vembadi Girls’ High School) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாகும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணப் பெண்பிள்ளைகளின் வசதிக்காக 1838 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது[1].
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை Vembadi Girls' High School | |
---|---|
![]() வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை | |
முகவரி | |
1ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°39′46.40″N 80°0′54.80″E |
தகவல் | |
வகை | பொது தேசியப் பாடசாலை 1AB |
குறிக்கோள் | சரியானதை துணிந்து செய் |
நிறுவல் | 1838 |
நிறுவனர் | வண. ஜேம்சு லிஞ்ச் வண். தோமசு ஸ்குவான்சு வண. பீட்டர் பெர்சிவல் |
பள்ளி மாவட்டம் | யாழ்ப்பாணக் கல்வி வலயம் |
ஆணையம் | கல்வி அமைச்சு |
பள்ளி இலக்கம் | 1001009 |
அதிபர் | திருமதி. வி. சண்முகரத்தினம் |
ஆசிரியர் குழு | 99 |
தரங்கள் | 6-13 |
பால் | பெண்கள் |
வயது வீச்சு | 11-18 |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
School roll | 2,114 |
இணையம் | vembadi.sch.lk |
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.