பி. பி. அப்துல் ரசாக்
பி. பி. அப்துல் ரசாக் (பிறப்பு: அக்டோபர் 1, 1955) கேரள அரசியல்வாதி. இவர் மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, கேரள சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் உறுப்பினர் ஆனார். இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடியைச் சேர்ந்தவர்.[1]
சான்றுகள்
- http://www.niyamasabha.org/codes/13kla/mem/p_b_abdulrazak.htm உறுப்பினர் விவரம் - கேரள சட்டமன்றம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.