பரப்பளவு அடிப்படையில் ஏரிகள்
ஏரிகளின் அளவு அது கொள்ளும் இடப்பரப்பு, நீர்க் கொள்ளளவு ஆகியவற்றின் அளவைக் கொண்டு குறிப்பிடப்படுகின்றது. கீழே உள்ள பட்டியல் பரப்பளவு அடிப்படையில் உலகின் பெரிய ஏரிகளின் விபரங்களைத் தருகின்றது. சில ஏரிகளின் பரப்பு காலத்துக்குக் காலம் பெருமளவுக்கு வேறுபடுவது உண்டு. பருவகாலங்களைப் பொறுத்தும், சில சமயங்களில் ஆண்டுக்கு ஆண்டும் இவ் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. வரண்ட பகுதிகளில் உள்ள உப்பு ஏரிகளைப் பொறுத்து இது பெருமளவு உண்மையாகும்.
பட்டியல்
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும். மிகச் சிறிய கடலான கஸ்பியன் ஒப்பீட்டுக்காகக் காட்டப்பட்டுள்ளது:
பெயரும் அமைவிடமும் | பரப்பளவு | நீளம் | அதிகூடிய ஆழம் | நீரின் கனவளவு | படம் (எல்லா ஏரிகளுக்கும் ஒரே அளவுத்திட்டம்) ![]() |
---|---|---|---|---|---|
கஸ்பியன் கடல் ரஷ்யா, கசாக்ஸ்தான், அசர்பைஜான், துருக்மெனிஸ்தான், ஈரான் |
3,71,000 km² (1 sq mi) | 1,199 km (745 mi) | 1,025 m (3 ft) | 78,200 km³ (18 cu mi) | ![]() |
கண்டங்களுக்கான நிறக் குறியீடுகள் | ||||||
---|---|---|---|---|---|---|
ஆபிரிக்கா | ஆசியா | ஐரோப்பா | வட அமெரிக்கா | ஓசானியா | தென் அமெரிக்கா | அண்டார்க்டிகா |
பெயரும், அமைவிடமும் | பரப்பளவு | நீளம் | அதிகூடிய ஆழம் | நீரின் கன அளவு | படம் (எல்லா ஏரிகளுக்கும் ஒரே அளவுத்திட்டம்) ![]() |
குறிப்பு | |
---|---|---|---|---|---|---|---|
1 | மிச்சிகன்-ஹுரோன்[1] Canada - U.S |
1,17,702 km² (45 sq mi) | 710 km (7 mi) | 282 m (930 ft) | 8,458 km³ (2 cu mi) | ![]() |
|
2 | சுப்பீரியர் கனடா - ஐக்கிய அமெரிக்கா |
82,414 km² (31 sq mi) | 616 km (6 mi) | 406 m (1 ft) | 12,100 km³ (2 cu mi) | ![]() |
|
3 | விக்டோரியா கெனியா-தான்சானியா-உகண்டா |
69,485 km² (26 sq mi) | 322 km (3 mi) | 84 m (280 ft) | 2,750 km³ (660 cu mi) | ![]() |
|
4 | தங்கனிக்கா தான்சானியா-DRC-புருண்டி-சாம்பியா |
32,893 km² (12 sq mi) | 676 km (6 mi) | 1,470 m (4 ft) | 18,900 km³ (4 cu mi) | ![]() |
உலகின் இரண்டாவது ஆழங்கூடிய ஏரி. |
5 | பைக்கல் ரஷ்யா |
31,500 km² (12 sq mi) | 636 km (6 mi) | 1,637 m (5 ft) | 23,600 km³ (5 cu mi) | ![]() |
உலகின் ஆழம் கூடியதும், கூடிய கன அளவு கொண்டதுமான ஏரி. |
6 | கரடிப் பேரேரி கனடா |
31,080 km² (12 sq mi) | 373 km (3 mi) | 446 m (1 ft) | 2,236 km³ (536 cu mi) | ![]() |
|
7 | மலாவி மலாவி-மொசாம்பிக்-தான்சானியா |
30,044 km² (11 sq mi) | 579 km (5 mi) | 706 m (2 ft) | 8,400 km³ (2 cu mi) | ![]() |
|
8 | சிலாவியப் பேரேரி கனடா |
28,930 km² (11 sq mi) | 480 km (4 mi) | 614 m (2 ft) | 2,090 km³ (500 cu mi) | ![]() |
|
9 | எரீ கனடா - ஐக்கிய அமெரிக்கா |
25,719 km² (9 sq mi) | 388 km (3 mi) | 64 m (210 ft) | 489 km³ (117 cu mi) | ![]() |
|
10 | வின்னிப்பெக் கனடா |
23,553 km² (9 sq mi) | 425 km (4 mi) | 36 m (120 ft) | 283 km³ (68 cu mi) | ![]() |
|
11 | ஒண்டாரியோ கனடா - ஐக்கிய அமெரிக்கா |
19,477 km² (7 sq mi) | 311 km (3 mi) | 244 m (800 ft) | 1,639 km³ (393 cu mi) | ![]() |
|
12 | பால்காஷ்*, கசாக்ஸ்தான் | 18,428 km² (7 sq mi) | 605 km (6 mi) | 26 m (85 ft) | 106 km³ (25 cu mi) | ![]() |
|
13 | லடோகா ரஷ்யா |
18,130 km² (7 sq mi) | 219 km (2 mi) | 230 m (750 ft) | 908 km³ (218 cu mi) | ![]() |
|
14 | ஆரல் கடல்* கசாக்ஸ்தான்-உஸ்பெகிஸ்தான் |
17,160 km² (6 sq mi)(need date) | 428 km (4 mi) | 1960 இல், 68,000 கிமீ² பரப்பளவு கொண்ட ஆரல் கடல் உலகின் நான்காவது பெரிய ஏரியாகும். | |||
15 | வொஸ்டாக் ஏரி அண்டார்க்டிகா |
15,690 km² (6 sq mi) | 250 km (2 mi) | ~ 900-1000 m (~ 3000 ft) | 5400 ± 1600 km³ (2100 ± 600 cu mi) | Largest Subglacial lake in the world. | |
16 | மாராகைபோ வெனிசுலா |
13,300 km² (5 sq mi) | |||||
17 | தோன்லே சாப் கம்போடியா |
~ 10,000 km² (3 sq mi) | தோன்லே சாப் இன் பரப்பளவு ~ 3,000 to ~ 30,000 கிமீ² இடையில் மாறுபடுகின்றது. | ||||
18 | ஒனேகா ரஷ்யா |
9,891 km² (3 sq mi) | 248 km (2 mi) | 120 m (390 ft) | 280 km³ (67 cu mi) | ![]() |
|
19 | திதிகாகா பொலீவியா-பெரு |
8,135 km² (3 sq mi) | 177 km (1 mi) | 281 m (920 ft) | 893 km³ (214 cu mi) | ![]() |
|
20 | நிக்கராகுவா ஏரி நிக்கராகுவா |
8,001 km² (3 sq mi) | 177 km (1 mi) | 26 m (85 ft) | ![]() |
||
21 | அதாபஸ்கா கனடா |
7,920 km² (3 sq mi) | 335 km (3 mi) | 243 m (800 ft) | 204 km³ (49 cu mi) | ![]() |
|
22 | துர்க்கானா*, கெனியா | 6,405 km² (2 sq mi) | 248 km (2 mi) | 109 m (360 ft) | 204 km³ (49 cu mi) | ![]() |
|
23 | ரெயிண்டியர் ஏரி கனடா |
6,330 km² (2 sq mi) | 245 km (2 mi) | 337 m (1 ft) | ![]() |
||
24 | எய்ரே*, தென் ஆஸ்திரேலியா | ~ 6,216 km² (2 sq mi) | 209 km (2 mi) | ![]() |
மழை வீழ்ச்சியுடன் மாறுபடுகின்றது. சமயங்களில் இது முற்றாகவே வரண்டு விடுகிறது. | ||
25 | இசிக்-குல்*, கிர்கிஸ்தான் | 6,200 km² (2 sq mi) | 182 km (1 mi) | 668 m (2 ft) | 1,738 km³ (417 cu mi) | ![]() |
|
26 | உர்மியா*, ஈரான் | 6,001 km² (2 sq mi) | 130 km (1 mi) | 16 m (52 ft) | ![]() |
||
27 | தொங்டிங் சீனா |
~ 6,000 km² (2 sq mi) | ~ 4,000 கிமீ² to ~ 12,000 கிமீ² பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுகின்றது. | ||||
28 | டோரென்ஸ்*, தென் ஆஸ்திரேலியா | 5,698 km² (2 sq mi) | 209 km (2 mi) | ![]() |
|||
29 | Vänern Sweden |
5,545 km² (2 sq mi) | 140 km (1 mi) | 106 m (350 ft) | 153 km³ (37 cu mi) | ![]() |
|
30 | வின்னிபெகோசிஸ் கனடா |
5,403 km² (2 sq mi) | 245 km (2 mi) | 254 m (830 ft) | ![]() |
||
31 | ஆல்பர்ட் உகண்டா, ஸயர் |
5,299 km² (2 sq mi) | 161 km (1 mi) | 58 m (190 ft) | 280 km³ (67 cu mi) | ![]() |
|
32 | ம்வேரு கொங்கோ ஜ.கு., சாம்பியா |
5,120 km² (1 sq mi) | 131 km (1 mi) | 27 m (89 ft) | 38 km³ (9.1 cu mi) | ||
33 | நெட்டில்லிங் பாஃபின் தீவு, கனடா |
5,066 km² (1 sq mi) | 113 km (1 mi) | ![]() |
ஒரு தீவில் உள்ள மிகப்பெரிய ஏரி. | ||
34 | நிப்பிகோன் கனடா |
4,843 km² (1 sq mi) | 116 km (1 mi) | 165 m (540 ft) | ![]() |
||
35 | மனித்தோபா கனடா |
4,706 km² (1 sq mi) | 225 km (2 mi) | 248 m (810 ft) | ![]() |
||
36 | பெரிய உப்பு ஏரி*, ஐக்கிய அமெரிக்கா | 4,662 km² (1 sq mi) | 121 km (1 mi) | 10 m (33 ft) | ![]() |
||
37 | காங்கா ரஷ்யா, சீனா |
4,190 km² (1 sq mi) | 10.6 m (35 ft) | ||||
* denotes saline lake
கண்டங்களின் அடிப்படையில்
- ஆபிரிக்கா - விக்டோரியா ஏரி
- அந்தாட்டிக்கா - வாஸ்டாக் ஏரி (Subglacial lake)
- ஆசியா - உப்பு: கஸ்பியன் ஏரி - நன்னீர்: பைக்கால் ஏரி
- ஆஸ்திரேலியா - எய்ரே ஏரி
- மத்திய அமெரிக்கா - நிக்கராகுவா ஏரி (second largest in Latin America, first in Central America)
- ஐரோப்பா - லடோகா ஏரி
- வட அமெரிக்கா - மிச்சிகன் ஏரி-ஹுரோன்
- தென் அமெரிக்கா - உப்பு: மாராகைபோ - நன்னீர்: தித்திகாகா
குறிப்புக்கள்
குறிப்பு: ஏரிகளின் பரப்பளவில் உசாத்துணை மூலங்களைப் பொறுத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும்.
- Lake Michigan and Lake Huron form one hydrological unit; their surfaces are at the same elevation, and the water flows in either direction in the channel separating them.
இவற்றையும் பார்க்கவும்
- கனவளவு அடிப்படையில் எரிகள்
- ஆழ அடிப்படையில் ஏரிகள்
- ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய ஏரிகள்
மூலங்கள்
- Factmonster.com
- van der Leeden, Troise, and Todd, eds., The Water Encyclopedia. Second Edition. Chelsea, MI: Lewis Publishers, 1990. pp. 198-200.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.