பய்யன்னூர் சட்டமன்றத் தொகுதி

பய்யன்னூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

2011 முதல் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி. கிருஷ்ணன், எம்.எல்.ஏவாக உள்ளார்.[2]

உட்பட்ட பகுதிகள்

இது கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பய்யன்னூர் நகராட்சியையும், பெரிங்ஙோம்-வயக்கரை, காங்கோல்-ஆலப்படம்பு, கரிவெள்ளூர் பெரளம் ஆகிய ஊராட்சிகளையும், தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள ராமந்தளி, எரமம்-குற்றூர், செறுபுழை ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது‌.[1]

முன்னிறுத்திய வேட்பாளர்கள்

  • 2011 முதல்: சி. கிருஷ்ணன் (சி.பி.ஐ.(எம்.))[3]
  • 2006 -2011 : பி. கே. ஸ்ரீமதி( சி. பி. எம்) [4]
  • 2001 - 2006 : பி. கே. ஸ்ரீமதி[5]
  • 1996 - 2001 : பிணறாயி விஜயன்[6]
  • 1991 - 1996 : சி. பி. நாராயணன்[7]
  • 1987 - 1991 : சி. பி. நாராயணன்[8]
  • 1982 - 1987 : எம். வி. ராகவன்[9]
  • 1980 - 1982 : என். சுப்ரமண்ய ஷேணாயி[10]
  • 1977 - 1979 : என். சுப்ரமண்ய ஷேணாயி[11]
  • 1970 - 1977 : ஏ. வி. குஞ்ஞம்பு[12]
  • 1967 - 1970 : ஏ. வி. குஞ்ஞம்பு[13]

தேர்தல்கள்

தேர்தல்கள்
ஆண்டுமொத்த வாக்காளர்கள்வாக்கெடுப்புவென்றவர்பெற்ற வோட்டுகள்முக்கிய எதிராளிபெற்ற வாக்குகள்மற்றவர்கள்
2011சி. கிருஷ்ணன், சி. பி. எம்.கே. பிரிஜேஷ் குமார், காங்கிரசு
2006 [14] 162770124732பி. கே. ஸ்ரீமதி-இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி76974கே. சுரேந்திரன் - காங்கிரசு40852ஏ. கே. ராஜகோபாலன் - பி.ஜே.பி

இதையும் காண்க

சான்றுகள்

  1. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்
  3. 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்
  4. சிறீமதியைப் பற்றி - கேரள சட்டமன்றம்
  5. பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  6. பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  7. ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  8. எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  9. ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  10. ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  11. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  12. நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  13. மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  14. http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=7
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.