தேவேந்திரா பிசூ
தேவேந்திரா பிசூ (Devendra Bishoo, பிறப்பு: 6 நவம்பர் 1985)[1] கயானாவைச் சேர்ந்த மேற்கிந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்திய மரபுவழியைச் சேர்ந்தவர். இடச்சுழற்பந்து வீச்சாளரான இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை 2011 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடினார்.[2]
தேவேந்திரா பிசூ Devendra Bishoo | |||||||||
![]() |
![]() | ||||||||
இவரைப் பற்றி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | தேவேந்திரா பிசூ | ||||||||
உயரம் | 5 ft 7 in (1.70 m) | ||||||||
வகை | பந்துவீச்சாளர் | ||||||||
துடுப்பாட்ட நடை | இடக்கை | ||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை இடச்சுழல் | ||||||||
அனைத்துலகத் தரவுகள் | |||||||||
முதற்தேர்வு (cap 289) | 12 மே, 2011: எ பாக்கித்தான் | ||||||||
கடைசித் தேர்வு | 3 சூன், 2015: எ ஆத்திரேலியா | ||||||||
முதல் ஒருநாள் போட்டி (cap 157) | 17 மார்ச், 2011: எ இங்கிலாந்து | ||||||||
கடைசி ஒருநாள் போட்டி | 15 அக்டோபர், 2011: எ வங்காளதேசம் | ||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||
2007–இன்று | கயானா | ||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||
தேர்வு | ஒநாப | இ20ப | மு.த | ||||||
ஆட்டங்கள் | 13 | 13 | 4 | 65 | |||||
ஓட்டங்கள் | 198 | 10 | 0 | 954 | |||||
துடுப்பாட்ட சராசரி | 15.23 | 2.00 | 0.00 | 11.09 | |||||
100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | 0/0 | |||||
அதிக ஓட்டங்கள் | 30 | 6* | 0 | 47* | |||||
பந்து வீச்சுகள் | 3,598 | 666 | 94 | 14,927 | |||||
இலக்குகள் | 50 | 20 | 6 | 285 | |||||
பந்துவீச்சு சராசரி | 37.42 | 23.80 | 16.33 | 25.89 | |||||
சுற்றில் 5 இலக்குகள் | 2 | 0 | - | 17 | |||||
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | - | 3 | |||||
சிறந்த பந்துவீச்சு | 6/80 | 3/34 | 4/17 | 9/78 | |||||
பிடிகள்/ஸ்டம்புகள் | 8/– | 2/– | -/– | 36/– | |||||
சூன் 8, 2015 தரவுப்படி மூலம்: CricketArchive |
5-விக்கெட்டுகள் தேர்வு சாதனை
# | தரவுகள் | ஆட்டம் | எதிராளி | அரங்கு | நகரம் | நாடு | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|
1 | 5/90 | 7 | ![]() | சேர்-இ-பங்களா | டாக்கா | வங்காளதேசம் | 2011 |
2 | 6/80 | 13 | ![]() | வின்சர் பூங்கா, | ரோசோ | டொமினிக்கா | 2015 |
பன்னாட்டு விருதுகள்
- 2011 – ஐசிசி ஆண்டின் வளர்ந்து வரும் வீரர்
மேற்கோள்கள்
- Profile espncricinfo Retrieved 20 March 2011
- http://www.cricketworld.com/bishoo-named-as-world-cup-replacement-for-bravo/27026.htm
வெளி இணைப்புகள்
- Player Profile: தேவேந்திரா பிசூ கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து
- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: தேவேந்திரா பிசூ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.