தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம்

தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி நகராட்சி நகரில் உள்ள ஒரு சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் ஒரு பகுதியான மதுரை ரயில் பிரிவு நிர்வாகத்தின் கிழ் வருகிறது.[2]

Tenkasi Junction
தென்காசி சந்திப்பு
விரைவு தொடருந்து மற்றும் பயணிகள் தொடருந்து நிலையம்
இடம்இரயில்வே நிலைய சாலை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
அமைவு8.9641°N 77.3053°E / 8.9641; 77.3053
உயரம்158 மீட்டர்கள் (518 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்தென்காசி சந்தி–விருதுநகர் சந்தி தடம்
தென்காசி சந்தி-கொல்லம் சந்தி தடம்
தென்காசி சந்தி-திருநெல்வேலி சந்தி தடம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்6
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையூந்து நிலையம், ஆட்டோ ரிக்சா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground station)
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுTSI[1]
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
ரயில்வே கோட்டம் வார்ப்புரு:Rwd
மின்சாரமயம்இல்லை
Route map
Legend
 திருநெல்வேலி-செங்கோட்டை
வழித்தடம்
 
km
to வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
0 திருநெல்வேலி சந்திப்பு
to திருச்செந்தூர்
to நாகர்கோவில் சந்திப்பு
3 திருநெல்வேலி டவுண்
7 பேட்டை
19 சேரன்மகாதேவி
22 காருகுறிச்சி
25 வீரவநல்லூர்
30 கல்லிடைக்குறிச்சி
35 அம்பாசமுத்திரம்
41 கீழ ஆம்பூர்
45 ஆழ்வார்குறிச்சி
48 இரவணசமுத்திரம்
50 கீழக்கடையம்
57 மேட்டூர்
62 பாவூர்சத்திரம்
69 கீழப்பாவூர்
to விருதுநகர் சந்திப்பு
72 தென்காசி சந்திப்பு
80 செங்கோட்டை
to கொல்லம் சந்திப்பு

அமைவிடம்

தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம்
தென்காசி தொடருந்து நிலையம்

இடம் மற்றும் அமைப்பு

இந்த ரயில் நிலையம் தென்காசி நகரில் ரயில்வே நிலையச் சாலையின் மீது அமைந்துள்ளது. இதன் அருகில் தென்காசி நகரின் பேருந்து நிலையம் உள்ளது. இதனருகில் 72 கிலோமீட்டர்கள் (45 mi) தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது.

இணைப்பு

இந்த நிலையம் ஒரு மைய புள்ளியாக சென்னை, மதுரை சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம், கோயம்புத்தூர் சந்தி, ராமேஸ்வரம் போன்றவற்றினை இணைக்கிறது.

சான்றுகள்

  1. "Tenkasi Railway Station". பார்த்த நாள் 13 July 2013.
  2. "Madurai Division System Map". பார்த்த நாள் 14 May 2017.

வெளிப்புற இணைப்புகள்

  • வார்ப்புரு:IndiaRailInfo
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.