டி. எஸ். இராகவேந்திரா

டி.எஸ்.ராகவேந்திரா என்பவர் தமிழ் நடிகரும், பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்து புகழ் பெற்றார்.[1]

டி. எஸ். இராகவேந்திரா
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்விஜயரமணி
பணிநடிகர்
பாடகர்
இசையமைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
சுலேச்சனா
பிள்ளைகள்கல்பனா ராகவேந்தர்,
ஷீக்காஷா ஷான்

உயிர், படிக்காத பாடம், யாக சாலை ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[2] இவர் பின்னனி பாடகியான சுலோச்சனா என்பவரைத் திருமணம் செய்து கொண்டாக். இவர்களுக்கு மகள்கள் உள்ளனர்.[3]

திரைப்படத்துறை

நடிகராக

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்குறிப்பு
1984வைதேகி காத்திருந்தாள்
1985சிந்து பைரவி
1986விக்ரம்
1987சின்னத்தம்பி
1988அண்ணாநகர் முதல் தெரு
1988சொல்ல துடிக்குது மனசு
1989தர்மம் வெல்லும்
1989வாய் கொழுப்பு
1991கற்பூர முல்லை
1991என்றெ சூர்யபுத்ரிக்கு
1996வாழ்க ஜனநாயகம்
1998அரிச்சந்திரா
1999நீ வருவாய் என
2000இளையவன் (2000 திரைப்படம்)
2003காதலுடன்

இசையமைப்பாளர்

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்குறிப்பு
1980யாகசாலை
?உயிர்
1986படிக்காதப் பாடம்

ஆதாரங்கள்

  1. "Vaidehi Kathirunthal Vinyl LP Records". ebay. பார்த்த நாள் 2015-03-30.
  2. "Yaaga Saalai Vinyl LP Records". musicalaya. பார்த்த நாள் 2014-04-22.
  3. "Shekinah shawn opera". தி இந்து (24 April 2012).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.