சின்டு மார்தின்
சின்டு மார்தின் (Sint Maarten) நெதர்லாந்து இராச்சியத்தின் உள்ளடங்கிய நாடு ஆகும். இது கரிபியத் தீவான செயின்ட் மார்ட்டினின் தெற்குப் பாதியில் அமைந்துள்ளது; வடக்குப் பாதி பிரான்சின் கடல்கடந்த ஆட்பகுதியாக உள்ளது. இதன் தலைநகரம் பிலிப்சுபர்கு ஆகும். 34km2 பரப்பளவில் இதன் மக்கள்தொகை 37,000 ஆக உள்ளது.
சின்டு மார்த்தின் |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: "செம்பர் புரோகிரெடியன்சு" (இலத்தீன்) "எப்போதும் முன்னேறுகின்றது" |
||||||
நாட்டுப்பண்: ஓ இசுவீட் செயின்ட் மார்டின்சு லாண்டு | ||||||
![]() அமைவிடம்: சின்டு மார்தின் (சிவப்பில் வட்டமிடப்பட்டுள்ளது) in கரிபியனில் (இளம் மஞ்சள்) அமைவிடம்: சின்டு மார்தின் (சிவப்பில் வட்டமிடப்பட்டுள்ளது) in கரிபியனில் (இளம் மஞ்சள்) |
||||||
![]() செயின்ட் மார்ட்டின் தீவின் தென்பாதியில் சின்ட் மார்த்தென் அமைந்துள்ளது. செயின்ட் மார்ட்டின் தீவின் தென்பாதியில்
சின்ட் மார்த்தென் அமைந்துள்ளது. |
||||||
தலைநகரம் | பிலிப்சுபர்கு 18°02′N 63°03′W | |||||
பெரிய நகர் | லோயர் பிரின்சுசு குவார்ட்டர் | |||||
ஆட்சி மொழி(கள்) | பிரான்சியம் | |||||
மக்கள் | செயின்ட். மார்ட்டெனர் | |||||
இறையாண்மை நாடு | ![]() |
|||||
அரசாங்கம் | அரசியல்சட்ட முடியாட்சி கீழான ஒற்றை நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சி | |||||
• | அரசர் | வில்லெம்-அலெக்சாண்டர் | ||||
• | ஆளுநர் | யூஜின் ஆலிடே | ||||
• | பிரதமர் | சாரா வெஸ்காட்-வில்லியம்சு | ||||
தன்னாட்சி நெதர்லாந்து இராச்சியத்தினுள் | ||||||
• | நிறுவல் | 10 அக்டோபர் 2010 (நெதர்லாந்து அண்டிலிசு கலைத்தல்) | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 34 கிமீ2 13.1 சதுர மைல் |
||||
• | நீர் (%) | விட்டுவிடத்தக்க அளவில் | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2010 கணக்கெடுப்பு | 37,429 (214ஆவது) | ||||
• | அடர்த்தி | 1100/km2 (10ஆவது) 2,849/sq mi |
||||
மொ.உ.உ (கொஆச) | 2003 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $400 million | ||||
• | தலைவிகிதம் | $11,400 | ||||
நாணயம் | நெதர்லாந்து அண்டிலிசு கில்டர் (ANG) | |||||
நேர வலயம் | அத்திலாந்திக்கு சீர்நேரம் (ஒ.அ.நே−4) | |||||
வாகனம் செலுத்தல் | right | |||||
அழைப்புக்குறி | +1 721[2] | |||||
இணையக் குறி |
|
|||||
a. | படிப்படியாக விலக்கப்படும். | |||||
b. | நியமிக்கப்பட்டது |
அக்டோபர் 10, 2010க்கு முன்னர் இது நெதர்லாந்து அண்டிலிசின் ஐந்து தீவு ஆட்பகுதிகளில் ஒன்றாக இருந்தது.
மேற் சான்றுகள்
- According to Art. 1 para 2. Constitution of Sint Maarten: "The official languages are Dutch and English"
- Sint Maarten joined the North American Numbering Plan on 30 September 2011; it previously shared the country code +599 with Curaçao and the Caribbean Netherlands."PL-423: Updated Information - Introduction of NPA 721 (Sint Maarten)". North American Numbering Plan Administration (2011-07-27). பார்த்த நாள் 2011-07-29. Permissive dialing, allowing the use of +599, will be in place until 30 September 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.