சகாரன்பூர் மக்களவைத் தொகுதி

சகாரன்பூர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

சகாரன்பூர் மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

# தொகுதியின் எண்[note] பெயர் ஒதுக்கீடு(*) கருத்துரை
01பேஹட்இல்லை
03சகாரன்பூர் நகர்இல்லை
04சகாரன்பூர்இல்லை
05தேவ்பந்துஇல்லை
06ராம்பூர் மனிஹாரன்தலித்
  • - சில தொகுதிகள் தலித்துகளுக்கோ, பழங்குடியினருக்கோ ஒதுக்கப்படும். அந்த சமூகத்தைச் சேர்ந்தவரே போட்டியிட முடியும்.

பாராளுமன்ற உறுப்பினர்

மேலும் பார்க்க

சான்றுகள்

  • ^ (#) இந்த எண்கள் தொகுதியின் அடையாள எண்கள். எண் வரிசைப்படி பட்டியலிடப்படவில்லை.
  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றம் official website. http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் official website. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: Jan 2014.
  3. "15th Lok Sabha". மக்களவை (இந்தியா) website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.