நகினா மக்களவைத் தொகுதி

நகினா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

  1. நஜிபாபாத்
  2. நகினா
  3. தாம்பூர்
  4. நகடவுர்
  5. நூர்பூர்

பாராளுமன்ற உறுப்பினர்கள்

இறுதியாக உருவாக்கப்பட்ட பதினாறாவது மக்களவையில் யஷ்வந்து சிங் உறுப்பினர் ஆனார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார்.[3]

மேலும் பார்க்க

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.