எறணாகுளம் சட்டமன்றத் தொகுதி
எர்ணாகுளம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள சில ஊர்களை உள்ளடக்கியது. கொச்சி வட்டத்தில் கொச்சி நகராட்சியின் 26-ஆம் வார்டும், கணயன்னூர் வட்டத்தில் சேரானல்லூரும், இதே வட்டத்தில் உள்ள கொச்சி நகராட்சியின் 27-30 வர்ரையும் 32,35, 52 முதல் 66 வரையுமுள்ள வார்டுகள் இந்த தொகுதிக்கு உட்பட்டவை [1].
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.