உமா ரமணன்

உமா ரமணன் தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார்.இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். மேடை நிகழ்ச்சிகளிலும் பல பாடல்கள் பாடியுள்ளார்[1].

உமா ரமணன்
இசை வடிவங்கள்கருநாடக சங்கீதம், திரையிசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகி, மேடை பாடகி
இசைக்கருவி(கள்)குரல்
இசைத்துறையில்1976-நடப்பு

இவர் பாடிய சில பாடல்கள்

திரைப்படம் பாடல் உடன் பாடியவர் இசையமைப்பாளர் வரிகள் குறிப்பு
நிழல்கள் பூங்கதவே தாழ்திறவாய் தீபன் சக்ரவர்த்தி இளையராஜா கங்கை அமரன்
கேளடி கண்மணி நீ பாதி நான் பாதி கே. ஜே. யேசுதாஸ் இளையராஜா வாலி
ஒரு பொண்ணு நினைச்சா உதயமே உயிரே நிலவே ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம்
கும்பக்கரை தங்கய்யா பூத்து பூத்து குலுங்குதடி ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜா
தூறல் நின்னு போச்சு பூபாளம் இசைக்கும் கே. ஜே. யேசுதாஸ் இளையராஜா முத்துலிங்கம்
வைதேகி காத்திருந்தாள் மேகங்கருக்கயிலே இளையராஜா இளையராஜா பஞ்சு அருணாசலம்
தில்லு முல்லு அந்த நேரம் பொருத்திருந்தால் ௭ம். ௭ஸ்.விசுவநாதன் கண்ணதாசன்
பன்னீர் புஷ்பங்கள் ஆனந்த ராகம் கேட்கும் காலம் இளையராஜா
முதல் வசந்தம் ஆறும் அது ஆழமில்ல இளையராஜா முத்துலிங்கம்
புதையல் பூத்திருக்கும் மனமே வித்யாசாகர்
திருப்பாச்சி கண்ணும் கண்ணும் கலந்தாச்சு
ஒரு கைதியின் டைரி பொன்மானே கோபம் ஏனோ உன்னிமேனன் இளையராஜா வைரமுத்து
புதுமைப் பெண் கஸ்தூரி மானே கல்யாண கே ஜே யேசுதாஸ் இளையராஜா
மெல்ல பேசுங்கள் செவ்வந்தி பூக்களில் செய்த தீபன் சக்ரவர்த்தி
தென்றலே ௭ன்னை தொடு கண்மணி நீ வரக் கே ஜே யேசுதாஸ் இளையராஜா

மேற்கோள்கள்

  1. "Cinema Plus / Columns : My first break — Uma Ramanan". The Hindu (2008-10-10). பார்த்த நாள் 2013-06-12.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.