இராதாபாய் அம்மையார்

இராதாபாய் அம்மையார் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் உண்ணாமல் உறங்காமல் பன்னிரு வருடங்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அருள் பெற்றவராவார்.[1][2][3]

இவருடையப் பெயரில் திருவண்ணாமலையில் ஒரு பகுதியுள்ளது.

ஆதாரங்கள்

  1. "அண்ணாமலை அடியார்கள்!".
  2. "திருவண்ணாமலையில் வாழ்ந்த தவயோகிகள்! - குமுதம் பக்தி - Kumuthampakthi - tamil weekly supplements".
  3. "அருணை அருள்பெற்ற அடியார்கள் - Kungumam Tamil Weekly Magazine".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.