ஆத்மகூர், நெல்லூர் மாவட்டம்

ஆத்மகூர் (Atmakur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[2] ஆத்மகூர் மண்டலம் மற்றும் ஆத்மகூர் வருவாய் வட்டம் ஆகியனவற்றுக்கு தலைமை இடமாகவும் இந்நகரம் இருக்கிறது.[3]

ஆத்மகூர்
Atmakur
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் நெல்லூர்
மக்கள்தொகை (2011)[1]
  மொத்தம்29,419
மொழிகள்
  அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

சட்டப்பேரவைத் தொகுதி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியாக ஆத்மகூர் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 26 July 2014.
  2. "Revenue Setup". National Informatics Centre. பார்த்த நாள் 10 June 2015.
  3. "New revenue divisions formed in Nellore district". The Hindu (Nellore). 25 June 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/new-revenue-divisions-formed-in-nellore-district/article4848109.ece. பார்த்த நாள்: 9 June 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.