ஹைன்ரிக் லென்ஸ்
ஹைன்ரிக் லென்ஸ் (Heinrich Friedrich Emil Lenz, உருசியம்: Эмилий Христианович Ленц) ஒரு உருசிய இயற்பியலாளர். இவர் மரபார்ந்த இயக்க மின்னியலில் லென்சின் விதி கண்டுபிடித்தமைக்கு மிகவும் புகழ் பெற்றவர். தூண்டத்தை குறிக்கும் என்ற குறியீடு இவரை கௌரவிக்கும் விதமாக (இவரது கடைசி பெயரின் முதல் எழுத்து) வைக்கப்பட்டது.[1]
ஹைன்ரிக் லென்ஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | பெப்ரவரி 12, 1804 தோர்பாத், உருசியப் பேரரசு |
இறப்பு | 10 பெப்ரவரி 1865 60) உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | (அகவை
மேற்கோள்கள்
- "Heinrich Friedrich Emil Lenz (1804-1865)". National High Magnetic Field Laboratory. பார்த்த நாள் June 9, 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.