ஹென்ரிக் இப்சன்

ஹென்ரிக் இப்சன் (Henrik Johan Ibsen, மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.[1] நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.

ஹென்ரிக் இப்சன்
பிறப்பு20 மார்ச் 1828
ஸ்கியென்
இறப்பு23 மே 1906 (அகவை 78)
கல்லறைVår Frelsers gravlund
குறிப்பிடத்தக்க பணிகள்A Doll's House, An Enemy of the People, Ghosts, Hedda Gabler, Peer Gynt, The Wild Duck
இணையத்தளம்http://ibsen.nb.no/
கையெழுத்து

சான்றுகள்

  1. On Ibsen's role as "father of modern drama," see "Ibsen Celebration to Spotlight 'Father of Modern Drama'". Bowdoin College (23 January 2007). பார்த்த நாள் 27 March 2007.; on Ibsen's relationship to modernism, see Moi (2006, 1-36)


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.