ஹிலிகய்னொன் மொழி
ஹிலிகய்னொன் மொழி என்பது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் மொழி ஆகும். இது பிலிப்பீன்சின் பிராந்தியமான மேற்கு விசயாசுவில் பேசப்படுகின்றது. 8.2மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். [1] இது இலொங்கோ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இம்மொழி விசயன் மொழிக்குடும்பத்தின் அங்கத்துவ மொழியாகும்.
நெடுங்கணக்கு
1 முதல் 10 வரையான எழுத்துக்கள் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
குறியீடு | A a | B b | K k | D d | E e | G g | H h | I i | L l | M m | |||
பெயர் | a | ba | ka | da | e | ga | ha | i | la | ma | |||
உச்சரிப்பு | [a/ə] | [aw] | [aj] | [b] | [k] | [d] | [ɛ/e] | [ɡ] | [h] | [ɪ/i] | [ɪo] | [l] | [m] |
பின்னணியில் | a | aw/ao | ay | b | k | d | e | g | h | i | iw/io | l | m |
11 முதல் 20 வரையான எழுத்துக்கள் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
குறியீடு | N n | Ng ng | O o | P p | R r | S s | T t | U u | W w | Y y | |||
பெயர் | na | nga | o | pa | ra | sa | ta | u | wa | ya | |||
உச்சரிப்பு | [n] | [ŋ] | [ɔ/o] | [oj] | [p] | [r] | [s] | [ʃʲ] | [t] | [ʊ/u] | [w] | [w] | [j] |
பின்னணியில் | n | ng | o | oy | p | r | s | sy | t | u | ua | w | y |
- Lewis, M. Paul (2009). "Hiligaynon". http://www.ethnologue.com/.+பார்த்த நாள் July 23, 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.