ஹஸனல் போல்கியா

ஹஸனல் போல்கியா புரூணை நாட்டின் சுல்தான் ஆவார். 1967 அக்டோபர் 5 ஆம் தேதி 29வது சுல்தானக பதவியேற்றார். இவர் உலகின் இரண்டாவது கோடீஸ்வரர் ஆவார். உலகின் இரண்டாவது பெரிய அரசாங்க குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

ஹஸனல் போல்கியா
பிறப்புசூலை 15, 1946 (1946-07-15)
புரூணை
செயல்பட்ட 
ஆண்டுகள்
5 அக்டோபர் 1967–தற்போது
சொத்து மதிப்புUS$20 பில்லியன்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.