ஹரீஷ் கல்யாண்
ஹரீஷ் கல்யாண் (பிறப்பு: 29 ஜூன், 1990) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹரீஷ் கல்யாண் Harish Kalyan | |
---|---|
![]() | |
பிறப்பு | ஹரீஷ் கல்யாண் 29 சூன் 1990 சென்னை, இந்தியா |
இருப்பிடம் | சென்னை தமிழ்நாடு இந்தியா |
பணி | நடிகர் பின்னணி பாடகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2010–இன்று வரை |
வலைத்தளம் | |
www.harish-kalyan.com |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.