சிறீதர்
சிறீதர், ஸ்ரீதர், ஸ்ரீதரன், அல்லது சிறீதரன் என்ற பெயர்களில் உள்ள கட்டுரைகள்:
ஸ்ரீதர், சிறீதர்
- ஸ்ரீதர், திரைப்பட இயக்குனர்
- கே. ர. ஸ்ரீதர், தொழிலதிபர்
- ஸ்ரீதர் பிச்சையப்பா, ஈழத்து நடிகர்
- சுஜாதா ஸ்ரீதர், இந்தியத் துடுப்பாட்டக்காரர்
- ராஜு ஸ்ரீதர், இந்திய விளையாட்டு வீரர்
- சிறீதரா, இந்தியக் கணிதவியலர்
சிறீதரன், ஸ்ரீதரன்
- எம். ஸ்ரீதரன் சீன-தமிழ் மொழிபெயர்பாளர்
- சிவஞானம் சிறீதரன், ஈழத்து அரசியல்வாதி
- ஈ. சிறீதரன், பத்மவிபூஷண் விருது பெற்ற இந்தியாவின் ஓய்வு பெற்ற ஐ.ஈ.எஸ் அலுவலர். (மெட்ரோ மேன்)
- சிறீதரன் ஜெகநாதன், இலங்கைத் துடுப்பாட்டக்காரர்
- பிரீஜா சிறீதரன், கேரள விளையாட்டு வீரர்
- கோபாலசிங்கம் சிறிதரன், இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளர்
- சிறிதரன் சிறிராம், இந்தியத் துடுப்பாட்டக்காரர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.