ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகம் இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது இலங்கையின் நிருவாகத் தலைநகர் ஸ்ரீ ஜெயவர்தனபுரத்திற்கு அருகில் நுகேகொடை பிரதேசத்தில் அமைந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைVijja Uppattam Setta
(among all that arise, knowledge is the greatest)
உருவாக்கம்1959 (as Vidyodaya University)
வேந்தர்Prof. Ven. Bellanvila Vimalarathana Thero
துணை வேந்தர்Prof. Sampath Amaratunge
நிருவாகப் பணியாளர்
800
பட்ட மாணவர்கள்14,000
உயர் பட்ட மாணவர்கள்900
அமைவிடம்நுகேகொடை, இலங்கை
வளாகம்Main premises at Gangodawila
சேர்ப்புஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,
பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையத்தளம்www.sjp.ac.lk

1873 இல் கிக்கடுவை சிறீ சுமங்கள தேரர் வித்தியோதய என்ற பிரிவெனாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1958 இல் இலங்கை வித்தியோதயா பல்கலைக்கழகம் என பெயர்மாற்றஞ் செய்யப்பட்டது. 1978 இல் ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் என்ற தற்போதைய பெயர் இடப்பட்டது.

பீடங்கள்

  • கலைப்பீடம்
  • நிர்வாகப் பீடம்
  • மருத்துவப் பீடம்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.