வேலுசாமி (திரைப்படம்)
வேலுசாமி 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை அருள் இயக்கினார். தேவாவின் இசையில் இத்திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், வினிதா, சுருதி, கவுண்டமணி. செந்தில், ஜெய்கணேஷ், கேப்டன் ராஜூ ஆகியோர் நடித்திருந்தனர்.
வேலுசாமி | |
---|---|
![]() சுவரொ்ட்டி | |
இயக்கம் | அருள் |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் ஜி. வேனுகோபால் |
கதை | அருள் |
இசை | தேவா |
நடிப்பு |
|
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
விநியோகம் | லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | சனவரி 15, 1995 |
ஓட்டம் | 140 minutes |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.