வேணாடு எக்ஸ்பிரஸ்

வேணாடு விரைவுவண்டி (venad express), திருவனந்தபுரத்தில் இருந்து முதலில் ஷொர்ணூர் வரை செல்கிறது. இது 16301, 16302 ஆகிய எண்களில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் காலை 5.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.40 மணிக்கு ஷொர்ணூருக்கு வந்துசேரும்.[1] பின்னர், 02.20 மணிக்கு ஷொர்ணூரில் இருந்து கிளம்பி இரவு 10.10 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு வந்துசேரும்.[2]

வேணாடு எக்ஸ்பிரஸ்
16302திருவனந்தபுரம் முதல் ஷொர்ணூர் வரை, கோட்டயம் வழியாக
16301ஷொர்ணூர் முதல்திருவனந்தபுரம் வரை, கோட்டயம் வழியாக
பயண நாட்கள்நாள்தோறும்

நிறுத்தங்கள்

இந்த வண்டி மொத்தமாக 27 நிறுத்தங்களில் நிற்கும்.

சான்றுகள்

  1. http://indiarailinfo.com/train/venad-express-16302-tvc-to-srr/1734/59/44
  2. http://indiarailinfo.com/train/venad-express-16301-srr-to-tvc/1733/44/59
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.